Wednesday, November 5, 2008

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

ஏன் முதலீடு செய்ய வேண்டும்? அடுத்த வருடம் ஷேர் மார்க்கெட் பிச்கினு போகும் என்று ஸ்டாக் மார்க்கெட் ஜோதிடர்கள் சொல்வதால் ?

மேட்டர் சிம்பிள் வாத்யாரே... நமக்கு இப்போ முப்பது வயசு நு வெச்சுக்கோ. இன்னும் எம்புட்டு நாளைக்கு எலெக்ட்ரிக் வண்டி புடிச்சு வேலைக்கு பொய் வயித்தை கழுவறது? பத்து வருஷம்?

பத்து வருஷம் முந்தி அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி எம்புட்டு இருந்துது தெரியுமோ? பாத்து வருஷம் முந்தி காலேஜ் பீஸ் எவ்ளோ இருந்தது? அன்னைக்கு ஏதோ வீடு வங்கி போட்டு இன்னைக்கு அதை வித்தா தான் நம்ப குழந்தை குட்டிகளை படிக்க வைக்க முடியும். ஆஹா வந்துடோம் ல மேட்டேருக்கு , இப்படி வீடு வாங்குறது கூட முதலீடு தானப்பா.

ஷேர் மார்க்கெட் ல கூடுதல்வசதி என்ன ந, இன்னைக்கு நெனச்சா நாளைக்கு காசு. இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் மாதிரி.

அடுத்த போஸ்ட் ல இருந்து இன்னும் விரிவா இந்த விஷயத்தை அலசுவோம்.